நீங்கள் தேடியது "temporary public prosecutors"

தற்காலிகமாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்; புதிய தலைமை  வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம்
14 May 2021 4:52 PM IST

தற்காலிகமாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்; புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.