நீங்கள் தேடியது "Temple Lands"
5 May 2019 12:36 AM IST
கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் : கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பதாக புகார்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
12 Feb 2019 6:42 PM IST
கோயில் நில ஆக்கிரமிப்பு : நீதிபதிகள் அதிருப்தி
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளார்.
23 Sept 2018 12:42 AM IST
இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பற்றி அவதூறு பேச்சு - எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

