நீங்கள் தேடியது "teachers award issue tomorow"

47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது - காணொலி மூலம் நாளை வழங்குகிறார், குடியரசு தலைவர்
4 Sept 2020 1:34 PM IST

47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது - காணொலி மூலம் நாளை வழங்குகிறார், குடியரசு தலைவர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த நாளை விருது வழங்குகிறார்.