47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது - காணொலி மூலம் நாளை வழங்குகிறார், குடியரசு தலைவர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த நாளை விருது வழங்குகிறார்.
47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது - காணொலி மூலம் நாளை வழங்குகிறார், குடியரசு தலைவர்
x
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த நாளை விருது வழங்குகிறார். இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் நாளை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக குடியரசு தலைவர் விருது வழங்குகிறார். தமிழகத்திலிருந்து திலீப் மற்றும் சரஸ்வதி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்