நீங்கள் தேடியது "Tarun"
23 Sept 2018 6:33 PM IST
ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்
ஸ்டெர்லைடை ஆலையை மீண்டும் திறக்க கூடாது என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து பதிவு செய்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாய குழுவின் தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.
