நீங்கள் தேடியது "Tamizhaga Vazhvurimai Katchi"

டெல்லி கலவரத்தை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
4 March 2020 7:15 AM IST

டெல்லி கலவரத்தை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்

டெல்லியில் 46 பேரை பலி கொண்ட கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்களை புன்னகையோடு எதிர்கொள்பவருடன் கூட்டணி - வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி
8 March 2019 6:02 PM IST

செய்தியாளர்களை புன்னகையோடு எதிர்கொள்பவருடன் கூட்டணி - வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி

தினகரன் உடன் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு
16 Oct 2018 11:54 AM IST

வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது திருவல்லிக்கேணி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.