டெல்லி கலவரத்தை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் 46 பேரை பலி கொண்ட கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லியில் 46 பேரை பலி கொண்ட கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
Next Story

