நீங்கள் தேடியது "tamilnaud news"

இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்- மத்திய அரசுக்கு உத்தரவு
19 Aug 2021 7:40 AM GMT

"இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்"- மத்திய அரசுக்கு உத்தரவு

மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.