நீங்கள் தேடியது "Tamilnadu World Record"
29 Sept 2018 7:27 PM IST
207 ஓடுகளை உடைத்து உலக சாதனை முயற்சி
சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் புருஷோத்தமன் என்ற மாணவர் கைகளாலும், தலையாலும் 56 நொடிகளில் 207 ஓடுகளை உடைத்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.
