207 ஓடுகளை உடைத்து உலக சாதனை முயற்சி

சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் புருஷோத்தமன் என்ற மாணவர் கைகளாலும், தலையாலும் 56 நொடிகளில் 207 ஓடுகளை உடைத்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.
207 ஓடுகளை உடைத்து உலக சாதனை முயற்சி
x
* சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் புருஷோத்தமன் என்ற மாணவர் கைகளாலும், தலையாலும் 56 நொடிகளில் 207 ஓடுகளை  உடைத்து  உலக சாதனை முயற்சி மேற்கொண்டார். 

* சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், தொழிலதிபர் விஜி சந்தோசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

* முன்னதாக பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற தற்காப்பு பயிற்சி நிகழ்ச்சிக்கு பின் புருஷோத்தமன் 207 ஓடுகளை அதிரடியாக உடைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்