நீங்கள் தேடியது "tamilnadu women cricket"

இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் -  தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி
27 Oct 2020 5:12 PM IST

இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் - தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் வருண் சக்கரவர்த்தி, அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.