நீங்கள் தேடியது "Tamilnadu Tirupparankundram"

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுமா?
28 Sep 2018 6:31 AM GMT

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுமா?

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடத்தப்படுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் மேலும் தள்ளி போகும் சூழல் உருவாகி உள்ளது.