நீங்கள் தேடியது "tamilnadu students champions"

உலக சிலம்பம் போட்டி - தமிழக மாணவர்கள் சாதனை
19 Oct 2019 3:38 AM IST

உலக சிலம்பம் போட்டி - தமிழக மாணவர்கள் சாதனை

மலேசிய நாட்டில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் 5 தங்கம் உட்பட 9 பதக்கங்களை, விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவியர் கைப்பற்றியுள்ளனர்.