உலக சிலம்பம் போட்டி - தமிழக மாணவர்கள் சாதனை

மலேசிய நாட்டில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் 5 தங்கம் உட்பட 9 பதக்கங்களை, விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவியர் கைப்பற்றியுள்ளனர்.
உலக சிலம்பம் போட்டி - தமிழக மாணவர்கள் சாதனை
x
மலேசிய நாட்டில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் 5 தங்கம் உட்பட 9 பதக்கங்களை, விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவியர் கைப்பற்றியுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த ராஜபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிவமணி, ஹர்சன், ஹரிஹரன், ஹரிஷ் மற்றும் மிர்துல்லா ஆகியோரை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்