நீங்கள் தேடியது "Tamilnadu Minister Comedy"
18 Aug 2018 7:16 PM IST
இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக கேரளா இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்
கேரளாவில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இணைந்து, இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் தன்மை, நாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவதாக அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
14 Aug 2018 5:52 PM IST
அதிமுக வரலாறு ரஜினிக்கு தெரியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு
வரலாற்றை தெரிந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேச வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

