அதிமுக வரலாறு ரஜினிக்கு தெரியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு

வரலாற்றை தெரிந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேச வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக வரலாறு ரஜினிக்கு தெரியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு
x
* வரலாற்றை தெரிந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேச வேண்டும் என அமைச்சர் கடம்பூர்  ராஜூ தெரிவித்துள்ளார். 

* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலின் ஆடி மாத திருவிழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். 

* விழாவில் அன்னதான நிகழ்வையும் அமைச்சர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தோற்றம் குறித்த வரலாறை ரஜினிகாந்த் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார். 



Next Story

மேலும் செய்திகள்