நீங்கள் தேடியது "Tamilnadu Fun"

திமுக 70 - 26.09.2018
26 Sept 2018 11:08 PM IST

திமுக 70 - 26.09.2018

திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின் முன் உள்ள சவால்கள்... தடைகளை தாண்டி மீண்டும் சாதனைகள் படைக்குமா திமுக...?

குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்
26 Sept 2018 10:50 AM IST

குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்

குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில்  8 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
8 Sept 2018 1:54 PM IST

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள் இப்போது ஆர்ப்பரிக்கிறார்கள் - ஆர்.பி உதயகுமார்
2 Sept 2018 8:20 PM IST

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள் இப்போது ஆர்ப்பரிக்கிறார்கள் - ஆர்.பி உதயகுமார்

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள், தற்போது எதுவுமே செய்யாமல் ஆரவாரம் செய்வதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
30 Aug 2018 2:29 PM IST

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழரை - 29.08.2018
30 Aug 2018 7:15 AM IST

ஏழரை - 29.08.2018

அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.