திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
திமுக மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில்  8 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
x
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் - திமுக தீர்மானம்

காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவும், கடலில் கலப்பதை தடுக்கவும் உடனே நடவடிக்கை தேவை - திமுக தீர்மானம்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிவிலக வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 18-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் -  திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் - ஸ்டாலின்.



Next Story

மேலும் செய்திகள்