நீங்கள் தேடியது "tamilnadu emergency number"

ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்
16 Sep 2019 9:08 PM GMT

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.