நீங்கள் தேடியது "Tamilnadu BJP Thiruvarur"

திருவாரூர் தேர்தலில் பா.ஜ.க. போட்டியா ? - தமிழிசை தகவல்
5 Jan 2019 9:31 PM GMT

திருவாரூர் தேர்தலில் பா.ஜ.க. போட்டியா ? - தமிழிசை தகவல்

திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் பா.ஜ.க. உயர்மட்டக் குழு கூட்டத்தில் கூடி முடிவு செய்ய உள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.