நீங்கள் தேடியது "Tamilisai Soundararajan Corona Awarness Video"

நம்மைப் பாதுகாக்கும் ஆயுதம் கொரோனா தடுப்பூசி - தமிழிசை செளந்தரராஜன்
11 Jun 2021 10:53 AM GMT

"நம்மைப் பாதுகாக்கும் ஆயுதம் கொரோனா தடுப்பூசி" - தமிழிசை செளந்தரராஜன்

கொரோனாவால் அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் உடனடியாக பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.