நீங்கள் தேடியது "Tamil Whattsapp Staus"

அரசியலில் குதிக்கப் போகிறாரா தோனி..?
11 Sep 2018 2:47 PM GMT

அரசியலில் குதிக்கப் போகிறாரா தோனி..?

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பங்கேற்றார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.