நீங்கள் தேடியது "Tamil traditional Dance"

மாமல்லபுரம் கலாச்சார திருவிழா : மாணவிகள் அசத்தல் நடனம்
12 Jan 2019 2:58 AM GMT

மாமல்லபுரம் கலாச்சார திருவிழா : மாணவிகள் அசத்தல் நடனம்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் பள்ளி மாணவிகளின் தீச்சட்டி நடனத்தை பார்த்து சிலிர்த்துப்போன வெளிநாட்டினர், அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.