நீங்கள் தேடியது "tamil share free classes"

ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்
17 Sept 2019 2:38 AM IST

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.