நீங்கள் தேடியது "tamil people in north india"

வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?
7 May 2020 8:21 PM IST

வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.