நீங்கள் தேடியது "Tamil NewsChina hires hackers US public accusation"

ஹேக்கர்களை சீனா பணியமர்த்தியுள்ளது - அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
20 July 2021 11:58 AM GMT

ஹேக்கர்களை சீனா பணியமர்த்தியுள்ளது - அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

கடந்த ஜனவரியில் மைக்ரோசாப்ட் அவுட்லுக் இ-மெயில் சர்வர்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவுடன் அணி திரளும் நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.