நீங்கள் தேடியது "Tamil Nadu13 Lakhs Target"

வருமான வரி - தமிழகத்தில் புதிதாக 13 லட்சம் பேர் இலக்கு : வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்
12 July 2019 12:44 PM GMT

வருமான வரி - தமிழகத்தில் புதிதாக 13 லட்சம் பேர் இலக்கு : வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

வரும் நிதியாண்டில் தமிழகத்தில்13 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்துபவர்களாக, எண்ணிக்கையை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.