நீங்கள் தேடியது "Tamil Nadu Traffic Police"
30 Oct 2018 8:22 AM IST
போக்குவரத்து காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
8 July 2018 10:40 AM IST
போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம், 60 நாட்களுக்குள் ரூ.3 கோடி அபராதம் வசூல்
சென்னை போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்னும் முறையை அறிமுகப்படுத்திய 60 நாட்களுக்குள் சுமார் 3 கோடி ரூபாயை, வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

