நீங்கள் தேடியது "tamil nadu newsthoothukudi"

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
12 Nov 2019 8:53 AM IST

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரியை சேர்ந்த தங்கபாண்டி என்பவர், இரண்டாவது திருமணம் செய்யதுகொள்ள அனுமதிக்காத தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.