மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரியை சேர்ந்த தங்கபாண்டி என்பவர், இரண்டாவது திருமணம் செய்யதுகொள்ள அனுமதிக்காத தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
x
தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரியை சேர்ந்த தங்கபாண்டி என்பவர், இரண்டாவது திருமணம் செய்யதுகொள்ள அனுமதிக்காத தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவருக்கு அவரது அண்ணன் தங்கமாரிமுத்து மற்றும் சகோதரிகள் லதா மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் உதவியுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த கொலை வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம், 4 பேருக்கும் ஆயுள்தண்டனையும் 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Next Story

மேலும் செய்திகள்