நீங்கள் தேடியது "Tamil Nadu NewsMettur dam Level Decrease"

மேட்டூர் அணை 12-ம் தேதி திறப்பு - 973 கன அடியிலிருந்து 671 கனஅடியாக சரிவு
4 Jun 2021 11:37 AM GMT

மேட்டூர் அணை 12-ம் தேதி திறப்பு - 973 கன அடியிலிருந்து 671 கனஅடியாக சரிவு

வரும் 12ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 973 கன அடியிலிருந்து 671 கனஅடியாக சரிந்துள்ளது