நீங்கள் தேடியது "Tamil Nadu NewsArt Director Krishnamoorthi Death"

பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்
14 Dec 2020 8:36 AM GMT

பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

நான் கடவுள், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, சங்கமம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.