பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

நான் கடவுள், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, சங்கமம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்
x
நான் கடவுள், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, சங்கமம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சிறந்த கலை இயக்கத்திற்காக 3 தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கிருஷ்ணமூர்த்தி வாங்கியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்திக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "என் கலைதுறையில் என் கண்களில் என் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன்" என்று இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்