நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentVilluppuram"

அரசு ஊழியர்களுக்கான நிதியை விடுவிக்க லஞ்சம் : 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
14 March 2019 4:14 AM GMT

அரசு ஊழியர்களுக்கான நிதியை விடுவிக்க லஞ்சம் : 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை விடுவிக்க லஞ்சம் பெற்ற வழக்கில், 2004ம் ஆண்டில், திண்டிவனம் சார் கருவூலத்தில் பணியாற்றிய தயாளன், தண்டபாணி, அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.