நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentPollachi Issue"

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 10 செல்போன், பென் டிரைவ், ஆவணங்கள் பறிமுதல்
15 March 2019 1:57 AM GMT

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 10 செல்போன், பென் டிரைவ், ஆவணங்கள் பறிமுதல்

பொள்ளாச்சி வழக்கு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.