நீங்கள் தேடியது "tamil nadu doctors association"
17 Oct 2019 9:51 AM IST
"25ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்" - அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வருகிற 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
