"25ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்" - அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வருகிற 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
25ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்
x
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வருகிற 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், வேலை நிறுத்த போராட்டத்தின் போது அவசர அறுவை சிகிச்சை, காய்ச்சல் சிறப்பு வார்டுகளில் மட்டுமே மருத்துவர்கள் பணிபுரிவர்கள் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்