நீங்கள் தேடியது "tamil nadu borders"

தமிழக, ஆந்திர எல்லையில் கூடுதல் கண்காணிப்பு
28 April 2020 6:34 PM IST

தமிழக, ஆந்திர எல்லையில் கூடுதல் கண்காணிப்பு

தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள சைனகுண்டா சாலைகளில், போக்குவரத்தை தடை செய்யும் வகையில், வேலூர் மாவட்ட நிர்வாகம் தடுப்பு சுவரை கட்டியது

தமிழக எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரம் - மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதி
28 April 2020 5:47 PM IST

தமிழக எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரம் - மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன் பாடி சோதனைச் சாவடியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.