நீங்கள் தேடியது "tamil nadu arasu cable tv"

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
1 Aug 2019 7:12 PM IST

"கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கேபிள் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை வரும் 21ஆம் தேதி தொடக்க விழா
10 Jan 2019 11:32 AM IST

கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை வரும் 21ஆம் தேதி தொடக்க விழா

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருகிற 21ஆம் தேதி முதல் கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை தொடங்குகிறது.