நீங்கள் தேடியது "Tamil Cinema Shooting"

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி
8 May 2020 2:53 PM GMT

"திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி"

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.