"திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி"

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
x
திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன்  பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  மே 11ஆம் தேதி முதல் டப்பிங், கிராபிக்ஸ் , பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் ஈடுபடுபவர்கள்  உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும் என்றும் முக கவசம் அணிந்து  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்