நீங்கள் தேடியது "tambaram dowry issue"
6 Feb 2022 1:25 PM IST
வரதட்சணை கொடுமை : புகார் மீது நடவடிக்கை இல்லை - காவல் நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம்
40 சவரன் கொடுத்தும், கூடுதல் வரதட்சணை கேட்பதாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மகளிர் காவல் நிலையம் முன் இளம்பெண் நீதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.