நீங்கள் தேடியது "Tambaram Chain Snatching"

மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறிப்பு - பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு
6 Sep 2019 3:11 AM GMT

மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறிப்பு - பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.