நீங்கள் தேடியது "T. T. V.Dhinakaran"

சசிகலாவுக்கு துரோகம் இழைத்தார் ஜெயக்குமார் - தினகரன் ஆதரவாளர் ஏழுமலை
24 Oct 2018 6:57 AM GMT

சசிகலாவுக்கு துரோகம் இழைத்தார் ஜெயக்குமார்" - தினகரன் ஆதரவாளர் ஏழுமலை

சசிகலாவுக்கு செய்த துரோக்கத்தால், அமைச்சர் ஜெயக்குமார் சிக்கலில் மாட்டிக் கொண்டதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை தெரிவித்தார்.