நீங்கள் தேடியது "survey of transparency international"

ஓய்வு பெறும் நாளில்  மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சஸ்பெண்ட் - ரூ.17 லட்சம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு
31 March 2019 1:00 AM GMT

ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சஸ்பெண்ட் - ரூ.17 லட்சம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு

சேலம் மாநகராட்சியில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வரும் காமராஜ், பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.