நீங்கள் தேடியது "Surrounds"

திண்டுக்கல்: தொடர் மழை எதிரொலி - தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம்
16 Nov 2018 4:25 PM IST

திண்டுக்கல்: தொடர் மழை எதிரொலி - தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி அருகே உள்ள மாவூர் அணை நிறைந்து வரத்து வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.