நீங்கள் தேடியது "Surjith Issue"

குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமரிடம் விளக்கி கூறினேன் - முதலமைச்சர் பழனிசாமி
28 Oct 2019 11:02 PM IST

குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமரிடம் விளக்கி கூறினேன் - முதலமைச்சர் பழனிசாமி

குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.