நீங்கள் தேடியது "Suresh Chandrasekar"
22 Sep 2018 1:24 AM GMT
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு உத்தரவு
சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 13 கோடியே 22 லட்சம் ரூபாயை வழங்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.