நீங்கள் தேடியது "Suratha"

உவமைக்கவிஞர் சுரதா பிறந்த நாள் : அமைச்சர்கள் மரியாதை
23 Nov 2018 8:52 PM IST

உவமைக்கவிஞர் சுரதா பிறந்த நாள் : அமைச்சர்கள் மரியாதை

உவமைக்கவிஞர் சுரதாவின் 98 - வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை - அசோக் நகரில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.