நீங்கள் தேடியது "Supreme Court Kerala MLAs Case"

கேரள எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்கு : பதவியை பயன்படுத்தி தப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம் கண்டனம்
28 July 2021 11:16 AM GMT

கேரள எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்கு : பதவியை பயன்படுத்தி தப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம் கண்டனம்

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட கேரள எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், கண்டனத்தை பதிவு செய்தது.